அக்.20-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: மீராகுமார் அழைப்பு
புதுதில்லி: மக்களவையில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றுக்கு அக்டோபர் 20-ம் தேதி அழைப்பு விடுத்துள்ளார் மக்களவைத் தலைவர் மீரா குமார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நவம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில், உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இவற்றை முன்னிட்டு நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மீரா குமார் அழைப்பு விடுத்துள்ளார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

