ஆக்சனுக்கு மாறும் கௌதம் மேனன்
அஜீத்தின் 50-வது படத்தை இயக்கவிருப்பது கௌதம் மேனன் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம் தான் என்றாலும், தற்போது அந்தப் படத்தை தனது வழக்கமான சென்டிமென்ட் கதையில் இருந்து மாறி, ஆக்சன் படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் இயக்க்குனர்.
தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகப் போகும் இப்படத்தின் துவக்க விழாவை மதுரையில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். \"பச்சைக்கிளி முத்துச்சரம்\', \"வாரணம் ஆயிரம்\', \"விண்ணைத் தாண்டி வருவாயா\' என தனது சொந்த செண்டிமென்டுகளை படமாக்கிய கவுதம், அடுத்து ஆக்சன் படத்தை உருவாக்குவதுதான் திட்டமாம். ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்துக்கு \"காக்கி\' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

