உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா வெளியேறியது
புதுடெல்லியில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து, நேற்றைய ஆட்டத்திலும் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-2 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்தியா நேற்றைய ஆட்டத்தில் ஒருவேளை வெற்றிபெறும் நிலையில், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

