உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அரையிறுதிக்குத் தகுதி
ஜோகனஸ்பர்க்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கடைசி காலிறுதி ஆட்டத்தில் பராகுவே அணியை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்குள் நுழைந்தது.
நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது காலிறுதிப் போட்டியில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியனான ஸ்பெயின் - பராகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஸ்பெயின் ஒரு கோல் போட்டது. பராகுவே இறுதிவரை கோல் எதுவும் போடாததால், ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அரை இறுதியில் 3 முறை உலக கோப்பையை வென்றுள்ள ஜெர்மனி அணியை ஸ்பெயின் சந்திக்கவுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு, ஐரோப்பியக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

