உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்
புதுடெல்லி: சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றது.
ஜப்பானுக்கு எதிராக சனியன்று நடந்த இறுதிச் சுற்றில் ஜயந்தா தலுக்தர், தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. முன்னதாக, முதல் சுற்றில் பலம் வாய்ந்த பிரிட்டன் அணியையும், காலிறுதிச் சுற்றில் அமெரிக்காவையும் இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிச் சுற்றில் கொரியாவை வீழ்த்தி ஜப்பான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இறுதிச் சுற்றில் 224-220 என்ற புள்ளிக்கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 6 votes total | ||

