உலக செஸ் : ஆனந்த் மீண்டும் தோல்வி
சோபியா: பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 2-வது முறையாக தோல்வியடைந்தார்.
இந்தப் போட்டியில் பல்கேரியா நாட்டு வீரர் வாசலின் டபலோவ் - இந்தியாவின் ஆனந்த் இடையே ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 8-வது சுற்று ஆட்டத்தில், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய ஆனந்த் 56-வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவருக்கு இது 2-வது தோல்வியாகும். இதுவரை 8 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இருவரும் 4-4 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகிக்கிறார்கள். இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. 9-வது சுற்று நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

