கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா இன்று பதவியேற்கிறார்
|
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 6 votes total | ||


கர்நாடகத்தின் புதிய முதல்வராக சதானந்த கெளடா வியாழக்கிழமை பதவியேற்கிறார். பெங்களூரில் ஆளுநர் மாளிகையில் 4.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரித்த சதானந்தகெளடா முதல்வராவது எடியூரப்பாவுக்கு கிடைத்த வெற்றியாகவேக் கருதப்படுகிறது.
சதானந்த கெளடாவை முதல்வர் பதவிக்குப் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதன்கிழமை தேர்வு செய்தனர். கர்நாடகத்தின் 26-வது முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.