தமிழக , ஆந்திர முதல்வர்கள் இன்று சந்திப்பு


தமிழக , ஆந்திர முதல்வர்கள் இன்று சந்திப்பு

ஆந்தர முதல்வர் ரோசய்யா, தமிழக முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்.

 ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலிருந்து, இன்று காலை திருப்பதி வரும் முதல்வர் ரோசய்யா திருமலை கோவிலுக்கு சென்று, வெங்கடேச பெருமாளை தரிசிக்கிறார். பின்னர் சித்தூர் மாவட்டத்தில், அரசின் சார்பில் பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சிகளில், கலந்து கொள்கிறார்.

இதையடுத்து, திருப்பதியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் அவர், தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)