தேசிய தரத்தில் சமச்சீர் புத்தகங்கள் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
|
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 6 votes total | ||


தேசிய தரத்துக்கு இணையாக சமச்சீர் பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்படாத காரணத்தால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் பி.பி. ராவ் கூறினார்.