நாடகங்களை ரசிப்பதில் சூப்பர்ஸ்டார் ஆர்வம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேடை நாடகங்களை ரசித்துப் பார்க்கிறார். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஒய்.ஜி. மகேந்திரனின் வெங்கடா 3 என்ற நாடகத்தை ரஜினி ரசித்துப் பார்த்தார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் ராதா ரவியின் பேச்சுக்கு பதிலளித்த ரஜினி, நாடகம் போட்டால் பார்க்க வருகிறேன் என்றார். இயக்குநர்கள் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டு தன்னை பேட்டி எடுத்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரிடம், உங்களின் நாடகம் என்றால் நடிக்கிறேன் என்றார். |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

