பொருளாதார வளர்ச்சி 9-10 சதவீதமாக உயரும்-பிரதமர்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 9 - 10 விழுக்காடாக இருக்கும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் இன்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் 9-வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், நாட்டின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க இந்த வளர்ச்சி மிகவும் முக்கியமானது என்று கூறினார்.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்பட்சத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசின் ஆட்சிமுறையில் அதிகளவு வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதற்கு போதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அதற்குமுன் அதுதொடர்பான ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
|
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 6 votes total | ||

