மகளிர் உலகக்கோப்பை ஹாக்கியில் சவாலான பிரிவில் இந்தியா


மகளிர் உலகக்கோப்பை ஹாக்கியில் சவாலான பிரிவில் இந்தியா

image

இந்தாண்டு ஆர்ஜெண்டீனாவில் நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சவாலான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டி வரும் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது.

இந்திய அணி இடம்பெற்றுள்ள \'ஏ\' பிரிவில் தற்போதைய நடப்பு சாம்பியனும்,​​ ஒலிம்பிக் சாம்பியனுமான நெதர்லாந்து,​​ ஜெர்மனி,​​ ஆஸ்திரேலியா,​​ ஜப்பான்,​​ நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

\"ஏ\' பிரிவில் பலம் வாய்ந்த அணிகள் இடம்பெற்றுள்ளதால் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியதிருக்கும். 

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)