முதல்வரின் வம்சத்தில் மேலும் ஒரு ஹீரோ
வம்சம் கதாநாயகன், முதல்வர் கருணாநிதியின் பேரன் என்ற எந்தப் பந்தாவும் இல்லாமல் எளிமையாக இருக்கிறார் அருள்நிதி. முதல்வரின் இளைய மகன் மு.க. தமிழரசுவின் வாரிசுதான் அருள்நிதி. முதலில் சினிமா ஆசை வந்ததும், தந்தையிடம் தெரிவித்தாராம், அதற்கு தமிழரசுவோ, இப்போ சினிமா, எதிர்காலத்தில் அரசியலா என்று கேட்டுவிட்டு சம்மதித்ததாகக் கூறுகிறார். தாத்தாவிடம் ஆசி பெறுவதற்காகச் சென்ற போது, சினிமாவில் நடிக்கவிருப்பது நல்ல விஷயம்தான். நல்ல படங்களாகப் பார்த்து நடி என்று வாழ்த்தினாராம் தாத்தா மு.கருணாநிதி. வம்சம் படம் பற்றிக் கேட்டபோது, நன்றாக வந்திருப்பதாக நினைக்கிறேன். மற்றபடி படம் பற்றி பத்திரிகைகள் தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார். சரி, மேலும் ஒரு இளம் ஹீரோ உருவாகி விட்டார் தமிழ்த் திரையுலகிற்கு. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

