விம்பிள்டன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்


விம்பிள்டன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

image விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் வென்றார்.

லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடால், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்-ஐ 6-3, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

நடால் விம்பிள்டன் பட்டம் பெறுவது இது 2-வது முறையாகும்.


   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)