விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: ஜெயலலிதா


விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்: ஜெயலலிதா

image விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
 விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடைபெற உள்ளதே?என செய்தியாளர்கள் கேட்டதற்கு, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே காரணம். எனவே, சாதாரண சாமானிய மக்கள் பாதிக்காத வகையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)