ஹாக்கி: இன்று அரையிறுதிப் போட்டிகள்
புதுடெல்லியில் நடைபெற்றுவரும் 12வது உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வியாழனன்று நடைபெறுகின்றன.
மாலை 6.05 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் மோதுகின்றன. இதுவரை நடந்து முடிந்த முதல் சுற்று ஆட்டங்களில் ஒரு போட்டியிலும் தோல்வி பெறாத அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. இந்த அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 2-ல் டிராவும் பெற்று \"ஏ\' பிரிவில் 11 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜெர்மனியை எதிர்த்து விளையாட உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்று 12 புள்ளிகளுடன் \"பி\' பிரிவு பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி இதுவரை ஒருமுறைகூட பெறவில்லை. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் மட்டும் இறுதிப் போட்டி வரை வந்து பட்டத்தை இழந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. எனவே இந்த முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அந்த அணியின் ஆதங்கம். இரண்டாவது அரையிறுதியில் விளையாட உள்ள ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் மீண்டும் ஒரு முறை பட்டத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உள்ளன. இதற்கிடையே 11 மற்றும் 12வது இடத்துக்கான போட்டிக்காக கனடாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. |
|
|
|

குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
குரு பெயர்ச்சி பலன்கள்
மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், பிரச்னையின் அடிப்படையில் வெளியில் ...
| பி.எஸ்.இ | 17940.55 | -169.34 |
||
| என்.எஸ்.இ | 5404.80 | -51.75 |
||
| Last Update : 03/08/2011 | ||||
உங்கள் வாக்கு
| டெல்லி டெஸ்ட் : சதம் அடிப்பாரா சச்சின் ? | ||
|
|
ஆம் |
|
| 80 % | ||
இல்லை |
||
| 14% | ||
கூறமுடியாது |
||
| 5% | ||
| 8 votes total | ||

